குடிநீர் தொட்டி முன்பு தர்ணா போராட்டம்

X
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடி யூனியன் கொண்டாநகரம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் வராததாலும் குடிநீர் துர்நாற்றம் வீசி வருவதாலும் அப்பகுதி ராஜீவ் காந்தி நகர் குடியிருப்போர் விரிவாக்க சங்கம் சார்பில் இன்று (ஆகஸ்ட் 12) காலை அங்குள்ள குடிநீர் தொட்டி முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து சுத்தமல்லி காவல்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story

