சட்டப் பணி ஆணை குழு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சட்டப் பணி ஆணை குழு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X
விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் தாலுகா சட்டப் பணி ஆணைக்குழு சார்பில் இன்று ராதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் காமராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story