வடக்கன்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

X
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்கன்குளத்தில் இன்று காலை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சபாநாயகருமான அப்பாவு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து முகாம் சிறப்பு குறித்து பயனாளிகள் மத்தியில் உரையாற்றினார். இதில் அதிகாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

