நெல்லை-பெங்களூர் சிறப்பு ரயில் நேர விபரம்

X
ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 4:20 மணிக்கு திருநெல்வேலியில் இருந்த புறப்படும் சிறப்பு ரயில் அம்பாசமுத்திரம், தென்காசி, சிவகாசி, மதுரை, திண்டுக்கல் வழியாக மறுநாள் 18ஆம் தேதி மதியம் 12:20 மணிக்கு பெங்களூர் செல்கின்றது. ஆகஸ்ட் 15ஆம் தேதி மதியம் 2:15 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் ரயில் 19ஆம் தேதி காலை 10.15க்கு நெல்லை வந்த சேருகின்றது.
Next Story

