மேலப்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு

மேலப்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு
X
மின்தடை அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி, புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story