தளி அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பலி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே சூடாசந்திரம் கிராமத்தில் இன்று விவசாயி ஒருவர் மாட்டுசாணம் நிலத்தில் வீசும்போது அங்கு வந்த காட்டு யானை தாக்கியது. இதில் விவசாயி சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அங்கு இருந்த மின் வேலியை முட்டி தள்ளி வெளியே வர முயற்சி செய்தது. யானையை விரட்ட பொது மக்கள் முயன்று வருகின்றனர்.
Next Story

