போச்சம்பள்ளி, பண்ணந்துர், மத்தூர் பகுதிகளில் மின் நிறுத்தம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி. பண்ணந்தூர் மற்றும் மத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் 14-08-25-மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9.மணி முதல் மாலை 5 மணி வரை மேற்படி மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான போச்சம்பள்ளி, பாரூர், அரசம்பட்டி, புலியூர், பண்ணந்தூர், சாமண்டபட்டி, பெரிய பாறையூர், மற்றும மத்தூர், சிவம்பட்டி, அத்திபிள்ளம்,கலர்பதி, குள்ளம்பட்டி, மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொரதெரிவித்தார் நாகராஜி தெரிவித்தார்.
Next Story

