திருத்தணிக்கு காவடி எடுத்துச்சென்ற செல்குட்டபட்டி கிராம பக்தர்கள்.

திருத்தணிக்கு காவடி எடுத்துச்சென்ற செல்குட்டபட்டி கிராம பக்தர்கள்.
X
கிருஷ்ணகிரி: திருத்தணிக்கு காவடி எடுத்துச்சென்ற செல்குட்டபட்டி கிராம பக்தர்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள செல்குட்டபட்டி கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் ஆடி கிருத்திகை முன்னிட்டு திருத்தணி செல்ல 700 பேர் இன்று தென்பெண்ணை ஆற்றுத்தண்ணீரில் காவடிகளை சுத்தம் செய்து பின்னர் அவர்கள் புனித நீராடினர். பின்னர் ஆற்றில் காவடிகளுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதை தொடர்ந்து திருத்தணிக்கு நேர்த்தி கடன் செலுத்த காவடிகளை ஊர்வலம் எடுத்து சென்று பேருந்தில் திருத்தணி க்கு புறப்பட்டனர்.
Next Story