வரி முறை கேடு. முக்கிய அதிகாரி கைது.

X
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில், மாநகராட்சி அதிகாரி சுரேஷ் குமார் குற்றப்பிரிவு போலீசாரால் இன்று (ஆக.12)கைது செய்யப்பட்டார் இன்று கைதான சுரேஷ் குமார் தூத்துக்குடியில் உதவி ஆணையராக தற்போது பணியில் உள்ளார். இந்த வழக்கில் கைது எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர் கைது சம்பவம் மதுரை மாநகராட்சி அலுவலர்கள் மத்தியில் கிலி ஏற்படுத்தி உள்ளது.
Next Story

