காவேரிப்பட்டணம் : விஷம் குடித்து தனியார் நிறுவன உரிமையாளர் உயிரிழப்பு.

காவேரிப்பட்டணம் : விஷம் குடித்து தனியார் நிறுவன உரிமையாளர் உயிரிழப்பு.
X
காவேரிப்பட்டணம் : விஷம் குடித்து தனியார் நிறுவன உரிமையாளர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (40) தனியார் நிறுவன உரிமையாளரான. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. சம்வம் அன்று தியாகராஜன் மது போதையில் தவறுதலாக மது என்று விஷத்தை குடித்தார். அவரை இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு. இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story