ராயக்கோட்டை: எடப்பாடியை வரவேற்க பாஜ துண்டுடன் மாணவர்கள்

ராயக்கோட்டை: எடப்பாடியை வரவேற்க பாஜ துண்டுடன் மாணவர்கள்
X
ராயக்கோட்டை: எடப்பாடியை வரவேற்க பாஜ துண்டுடன் மாணவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க பாஜக துண்டை கழுத்தில் அணிந்தவறு பள்ளி சீருடையில் 3 பேர், பள்ளி நேற்று நின்றிருந்தனர். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் எந்த பள்ளியை சேர்ந்தவர்கள், பள்ளி வேளை நேரத்தில் எப்படி அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு சென்றனர் என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
Next Story