கிருஷ்ணகிரியில் தாயுமானவர் திட்டம் தொடக்கி வைத்த ஆட்சியர்.

கிருஷ்ணகிரியில் தாயுமானவர் திட்டம் தொடக்கி வைத்த ஆட்சியர்.
X
கிருஷ்ணகிரியில் தாயுமானவர் திட்டம் தொடக்கி வைத்த ஆட்சியர்.
கிருஷ்ணகிரி கட்டிக்கானபள்ளி வீட்டு வசதி வாரியம் குடியிருப்பில் உள்ள நியாய விலை கடையின் முன்பாக வயது முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று குடிமை பொருட்கள் வழங்கும் 'தாயுமானவர்' திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த திட்டத்தில் கூட்டுறவு துறை அலுவலர்கள் ஆகியவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story