கிருஷ்ணகிரி அருகே உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் ஆட்சியர் ஆய்வு.

கிருஷ்ணகிரி அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆட்சியர் ஆய்வு.
X
கிருஷ்ணகிரி அருகே உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் ஆட்சியர் ஆய்வு.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பையனபள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில், ஜிஞ்சுப்பள்ளி, பையனப்பள்ளி மற்றும் திப்பனப்பள்ளி ஆகிய பகுதிகளுக்கு நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில், துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், இன்று 12.08.2025 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கர், சிவபிரகாசம் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story