அருள்மிகு ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா

X
நெல்லை மாநகர டவுன் பாட்டப்பத்து தண்டியல் சாவடி தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் இன்று (ஆகஸ்ட் 12) கொடை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். மேயருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
Next Story

