சம்பவ இடத்தில் விளக்கம் பெற்ற சிபிசிஐடி

X
நெல்லை கேடிசி நகரில் கடந்த 27ஆம் தேதி ஐடி ஊழியர் கவின் ஆணவக் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுர்ஜித் மற்றும் அவரது தந்தை எஸ்.ஐ சரவணன் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.இந்நிலையில் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர் சுர்ஜித்தை கொலை நடைபெற்ற இடத்திற்கு இன்று அழைத்து சென்று கொலை எப்படி நடைபெற்றது என்பது குறித்து விளக்கம் பெற்றனர்.
Next Story

