சமாதானபுரம் கோவிலில் பொங்கலிட்டு வழிபாடு

X
நெல்லை மாநகர சமாதானபுரம் காந்திநகர் பகுதியில் ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (ஆகஸ்ட் 12) செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் கோவில் முன்பு பொங்கலிட்டு அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story

