அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் பல்வேறு கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு!

அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் பல்வேறு கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு!
X
அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் பல்வேறு கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு!
அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் பல்வேறு கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் கீழ் அத்திவாக்கம் ஊராட்சியில் ரூபாய் 31 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம், களத்தூர் ஊராட்சியில் 15 வது மத்திய நிதி குழு மானிய திட்டத்தின் மூலம் ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கீழாமூர் ஊராட்சியில் இரண்டு மின்மாற்றிகள் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன் தலைமையிலும் ஒன்றிய செயலாளர்கள் தம்பு, கோகுல கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மின்மாற்றிகள் ஆகியவற்றை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் அரசு துறை அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story