வேலூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

X
வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் ஊராட்சியில் இன்று (ஆக.12) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டு 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்ட அட்டை மற்றும் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யக்கோரி அளித்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வின் போது ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
Next Story

