முஸ்லிம் ஜமாத் மாநில செயற்குழு கூட்டம்!

முஸ்லிம் ஜமாத் மாநில செயற்குழு கூட்டம்!
X
குடியாத்தத்தில் மாநில பொதுச் செயலாளர் ஆர்.கே.கலந்தர் பாஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது‌.
தமிழ்நாடு முஸ்லிம் ஜமாத் மாநில செயற்குழு தொடர்பாக வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மாநில பொதுச் செயலாளர் ஆர்.கே.கலந்தர் பாஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் அணி தலைவர் NSK.காதர் பாஷா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story