வேலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்!

வேலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்!
X
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கீழ்பட்டியில் ரயில்வே சுரங்கப்பாதைக்கு பதில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மொத்தம் 306 மனுக்கள் பெறப்பட்டன. பல்வேறு பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது.
Next Story