குடியாத்தத்தில் தாயுமானவர் திட்டம் தொடக்கம்!

குடியாத்தத்தில் தாயுமானவர் திட்டம் தொடக்கம்!
X
ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் 'தாயுமானவர்' திட்டத்தை, நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் இன்று தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் பகுதியில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் 'தாயுமானவர்' திட்டத்தை, நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் இன்று (ஆகஸ்ட் 12) தொடங்கி வைத்தார். இதில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், கோட்டாட்சியர் சுபலட்சுமி, வட்டாட்சியர் மற்றும் திமுக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story