முடினாம்பட்டில் மாபெரும் கபடி போட்டி!

முடினாம்பட்டில் மாபெரும் கபடி போட்டி!
X
முடினாம்பட்டு பகுதியில், 'கோகுல் பிரதர்ஸ் அணி' சார்பில் மாபெரும் கபடி போட்டி வரும் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த முடினாம்பட்டு பகுதியில், 'கோகுல் பிரதர்ஸ் அணி' சார்பில் மாபெரும் கபடி போட்டி வரும் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. முதல் பரிசு ரூ.5,000, 2ஆம் பரிசு ரூ.4,000, 3ஆம் பரிசு ரூ.3,000, 4ஆம் பரிசு ரூ.2,000, 5ஆம் பரிசு ரூ.1,000 உள்ளிட்ட பல பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோகுல் பிரதர்ஸ் குழுவினர் மற்றும் பொதுமக்கள் முழுவீச்சில் செய்து வருகின்றனர்.
Next Story