தாயுமானவர் திட்டம் துவக்கி வைப்பு!

தாயுமானவர் திட்டம் துவக்கி வைப்பு!
X
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தாயுமானவர் திட்டத்தை துவக்கி வைத்தார்.
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தாயுமானவர் திட்டத்தை துவக்கி வைத்தார். அதன்படி இன்று குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சியில் குடியாத்தம் ஒன்றிய பெருந்தலைவர் சத்யானந்தம், தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து அப்பகுதி மக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினார்.
Next Story