விசிக தலைவர் தொண்டர்களுக்கு வேண்டுகோள்..!

பெரம்பலூருக்கு தோழர்கள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...
விசிக தலைவர் தொண்டர்களுக்கு வேண்டுகோள்..! சின்னம்மா மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான வலி மிகுந்த நேரத்தில் மேலும் எனக்கு நெருக்கடி தரும் வகையில் பெரம்பலூருக்கு தோழர்கள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்... தொல்.திருமாவளவன், நிறுவனர் - தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
Next Story