ரத்ததான அணி நெல்லை நிர்வாகிகள் கூட்டம்

ரத்ததான அணி நெல்லை நிர்வாகிகள் கூட்டம்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் ரத்ததான அணி நெல்லை நிர்வாகிகள் கூட்டம் மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து நேற்று இரவு நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் கனி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் வருகின்ற 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்த கொடையாளர்கள் சேர்க்கை முகாம் நடந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story