நெல்லையில் இமானுவேல் சேகரன் திருவுருவ சிலை அமைக்க மனு

நெல்லையில் இமானுவேல் சேகரன் திருவுருவ சிலை அமைக்க மனு
X
மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை நிர்வாகிகள் மேயர் ராமகிருஷ்ணனிடம் மனு அளித்தனர்.அதில் நெல்லையில் இம்மானுவேல் சேகரன் திருவுருவ சிலையை தமிழக அரசு சார்பில் அமைத்து தரக்கோரியும், கோரிக்கைக்கு ஆதரவாக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி தரக்கோரியும் மனு அளித்தனர்.இதில் துணை மேயர் ராஜு உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story