தமிழக அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்

தமிழக அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்
X
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தமிழக அரசை வலியுறுத்தி இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் மதுரையில் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில் வன்முறையை தூண்ட முயற்சித்த இந்து முன்னணி குண்டர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story