விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு
X
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் துணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து வருகின்ற 16ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்க அம்பாசமுத்திரம் புலிகள் காப்பகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story