தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்த தளி எம்எல்ஏ

தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்த தளி எம்எல்ஏ
X
தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்த தளி எம்எல்ஏ
தாயுமாணவர் திட்டத்தை நேற்று தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் கோட்டை உளிமங்கலம் கிராமத்தில் துவக்கிவைத்து அந்த பகுதி முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினார். இந்நிகழ்வின் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Next Story