ஊத்தங்கரையில் இ.பி.எஸ். பேச்சு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது கூறுகையில், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் அதிமுக ஆட்சி காலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் செயல்படுத்தப்படும் என்றார்.
Next Story

