வேப்பனப்பள்ளி அருகே டூ வீரர்கள் மோதி ஒருவர் உயிரிழப்பு.

வேப்பனப்பள்ளி அருகே டூ வீரர்கள் மோதி ஒருவர் உயிரிழப்பு.
X
வேப்பனப்பள்ளி அருகே டூ வீரர்கள் மோதி ஒருவர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகேயுள்ள உள்ள ராமச்சந்திரன் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன். இவர் 9ம் தேதி தன் மனைவியுடன் டூ வீலரில் வந்துள்ளார். அப்போது வேப்பனபள்ளியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட சாலை கடந்த போது வேகமாக வந்த மற்றொரு டூவீலர் மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ராஜேந்திரன் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story