சின்னசேலம் அடுத்த அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு, கணபதி ஹோமம் நடந்தது. அதைத் தொடர்ந்து, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சந்தன காப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.