அரக்கோணதில் கூலித்தொழிலாளி தீகுளிக்க முயற்சி

அரக்கோணதில் கூலித்தொழிலாளி தீகுளிக்க முயற்சி
X
கூலித்தொழிலாளி தீகுளிக்க முயற்சி
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, போலீஸ் விசாரணைக்கு வந்த கூலித் தொழிலாளி ஒருவர், போலீசார் முன்னிலையில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீஸார் அவரை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக, அவர் மற்றும் அவரது அண்ணன் இருவரும் கைது செய்யப்பட்டனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story