அரக்கோணத்தில் காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு!

X
அரக்கோணம் நகர் எஸ்.ஆர்.கேட் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரை, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் திடீரென ஆய்வு செய்தார். சோதனைப் பணியின் நடைமுறை, வாகன ஆவணங்கள் பரிசோதனை, பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை அவர் நேரில் பார்வையிட்டார். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, எச்சரிக்கையுடன் மற்றும் முழு பொறுப்புடன் செயல்பட போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார்.
Next Story

