திமிரி அருகே கறவை மாடுகளுக்கு காப்பீடு செய்ய கோரிக்கை

X
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த தாமரைப்பாக்கம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட கறவை மாடுகள் கூட்டுறவு பால் சங்கத்தின் மூலம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த மாடுகளுக்கு அதிகாரிகள் காப்பீடு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதால் இதுவரை நான்கு பசு மாடுகள் மர்மமான முறையில் இறந்துவிட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கறவை மாடுகளுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.
Next Story

