பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை

X
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பூவனூரில் உள்ள சதுரங்க வல்லபநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமை அன்று திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு நடைபெற்ற 1008 திருவிளக்கு பூஜையில் பூவனூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று திருவிளக்கை அம்மனாக பாவித்து மந்திரங்கள் கூறி பூக்கள் மற்றும் குங்குமம் கொண்டு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
Next Story

