ராயபுரத்தில் தாயுமானவர் திட்ட தொடக்க விழா

மாற்றுத்திறனாளிகள் முதியோருக்கு வீடு வீடாக சென்று ரேஷன் பொருள் வழங்கப்பட்டது
அரசு அங்காடிகள் மூலம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோருக்கு நேரடியாக அவர்களின் இல்லத்தில் சென்று அரிசி பருப்பு ஜீனி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்த நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட கூட்டுறவு துறையின் சார்பில் நீடாமங்கலம் வடக்கு ஒன்றியத்தில் இராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு இல்லம்தேடி சென்று ரேசன் பொருள்கள் வழங்கப்பட்டது.
Next Story