சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது!

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது!
X
சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் செதுவாலை பகுதியைச் சேர்ந்த கலீம் (24), கடந்த ஆண்டு 17 வயது சிறுமியை திருமணம் செய்தார். இந்நிலையில் சிறுமி தற்போது கர்ப்பமானதையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றபோது, டாக்டர்கள் விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் போலீசார் சிறுமியை திருமணம் செய்த கலீம் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story