காவேரிப்பட்டணத்தில் 'தாயுமானவர்' திட்டம் தொடக்கம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் கூட்டுறவுத் துறை சார்பில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் துவங்கப்பட்டது. இதில் முதியோர், மாற்று திறனாளிகளுக்கு நேரடியாக வீட்டிற்கு சென்று குடிமைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் துவக்க விழா காவேரிப்பட்டணம் திமுக நகர கழக செயலாளர் சாஜித் தலைமையில் நடந்தது. இதில் ஒன்றிய செயலாளர், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர், காவேரிப்பட்டினம் பேரூராட்சி தலைவர், ஆகியோர் உள்ளனர்.
Next Story

