ஓசூரில் பிரம்மாண்ட கொடியை ஏற்றிய முன்னாள் முதல்வர்.

X
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரிக்கு நேற்று வருகை தந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, நேற்று ஓசூரில் அமைக்கப்பட்ட 30 அடி உயரமான பிரமாண்ட கொடி கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி அவரை வரவேற்றனர்.
Next Story

