திருப்பத்தூர் அருகே கூலித் தொழிலாலி மனைவி மர்மமான முறையில் தீயில் எறிந்து கருகிய நிலையில் உயிரிழப்பு கிராமிய போலீசார் விசாரணை!

திருப்பத்தூர் அருகே கூலித் தொழிலாலி மனைவி மர்மமான முறையில் தீயில் எறிந்து கருகிய நிலையில் உயிரிழப்பு  கிராமிய போலீசார்  விசாரணை!
X
திருப்பத்தூர் அருகே கூலித் தொழிலாலி மனைவி மர்மமான முறையில் தீயில் எறிந்து கருகிய நிலையில் உயிரிழப்பு கிராமிய போலீசார் விசாரணை!
திருப்பத்தூர் அருகே கூலித் தொழிலாலி மனைவி மர்மமான முறையில் தீயில் எறிந்து கருகிய நிலையில் உயிரிழப்பு கிராமிய போலீசார் விசாரணை! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி ஜெயபால் இவருக்கு திருமணம் ஆகி சாவித்திரி வயது 40) இவர்களுக்கு 3பெண் பிள்ளைகள் ஒரு ஆண் பிள்ளை உள்ளது இந்நிலையில் ஜெயபால் கூலி வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்க்கு வந்து பார்க்கும் போது இவரது மனைவி சாவித்திரி கதவு சாத்தி கொண்டு வீட்டில் தீயில் எறிந்து கருகிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளனர் இதைக் குறித்து அவரது கணவர் மற்றும் அப்பகுதி மக்கள் கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மர்மமான முறையில் இறந்ததை குறித்து அவரது கணவர் மற்றும் பொதுமக்களிடையே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story