திமுக அமைச்சருக்கு ஆறுதல் கூறிய மனிதநேய மக்கள் கட்சியினர்

X
நெல்லையை சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன்கான் சகோதரர் முஸ்தபா நேற்று மரணமடைந்தார். இதனை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 13) நெல்லை மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் முஸ்தபா பூத உடலுக்கு மரியாதை செலுத்தி முன்னாள் அமைச்சர் மைதீன்கானுக்கு ஆறுதல் கூறினர். இதில் திமுகவினர், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story

