உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!

X
உங்களுடன் முதல்வர் என்னும் திட்டம் குடியாத்தம் நகரம் 18, 35-வது வார்டு பகுதிகளில் இன்று (ஆக. 13) நடைபெற்றது. இதில் குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சௌந்தரராஜன் கலந்து கொண்டு, பொதுமக்கள் வழங்கிய மனுவுக்கு தீர்வு காணப்பட உத்தரவை வழங்கினார். இம்முகாமில் நகராட்சி ஆணையர் மங்கையர்கரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story

