குடியாத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

X
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் “உங்களுடன் ஸ்டாலின் முகாம்" இன்று (13.8.2025) தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் டி.எஸ்.சௌந்தரராஜன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இம்முகாமில், அப்பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Next Story

