தாயுமானவர் திட்டம் துவக்கி வைப்பு!

X
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருள்கள் வழங்கும் திட்டம் ஆகும். இத்திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி வேலூரில் அமைச்சர் காந்தி இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
Next Story

