போச்சம்பள்ளி அருகே வீட்டில் பூத்து குலுங்கும் பிரம்ம கமலம் பூக்கள்.

X
இமயமலையில் மட்டுமே வளர கூடிய பிரம்ம கமலம் பூ செடிகளை போச்சம்பள்ளி பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் செடிகளை வைத்து பராமரித்து வருகின்றனர். இந்த மலர்கள் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் தன்மை கொண்டது.பாரூர் அருகே புலியூர் கிராமத்தில் அருள் என்பவரின் வீட்டில் நேற்று இரவு 10க்கும் மேற்பட்ட பிரம்ம கமலம் பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. இதை அந்த பகுதி மக்கள் அதிசயத்துடன் பார்த்து சென்றனர்.
Next Story

