ஓசூர் அருகே காரில் குட்கா கடதியவர் கைது.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவிலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 270 கிலோ குட்கா மற்றும் 22 கர்நாடக மது பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து குட்கா, மதுபானங்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியை சேர்ந்த கார் டிரைவர் மணிகண்டன் (37) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story

