போதையில்லா நெல்லை விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதையில்லா  நெல்லை விழிப்புணர்வு நிகழ்ச்சி
X
விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நீதித்துறை இணைந்து போதையில்லா நெல்லை நிகழ்ச்சியை நேற்று பள்ளியில் வைத்து நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் முனைவர் பெருமாள் முன்னிலை வகித்தார். இதில் வழக்கறிஞர்கள் போதை ஒழிப்பு சார்ந்த கருத்துரைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
Next Story