வேப்பனப்பள்ளி: மாபெரும் கன்று விடும் விழா.

வேப்பனப்பள்ளி: மாபெரும் கன்று விடும் விழா.
X
வேப்பனப்பள்ளி: மாபெரும் கன்று விடும் விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சின்னமணவாரனப்பள்ளி அண்ணா நகரில் 5-ம் ஆண்டு கன்று விடும் விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் பர்கூர், காளிகோவில், வேப்பனப்பள்ளி, கந்திகுப்பம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 250 கன்றுகள் பங்கேற்றிருந்தன, பின்னர் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்று கன்றுகளை அவிழ்த்து விட்டனர். வெற்றி பெற்ற கன்றுகளுக்கு பரிசுகள் வழங்க பட்டது. இதை கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
Next Story