சிதம்பரம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

சிதம்பரம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
X
சிதம்பரம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் துணை மின் நிலையத்தில் இன்று ஆகஸ்ட் 14 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிதம்பரம் நகர பகுதிகள், அம்மாபேட்டை, மாரியப்பா நகர், சிவபுரி, வண்டிகேட், பின்னத்துார், வக்காரமாரி, அண்ணாமலை நகர், மணலுார், வல்லம்படுகை, பிச்சாவரம், கிள்ளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story